chennai ஓசூரில் தொழிலக-தொழில்நுட்ப கண்காட்சி துவக்கம் நமது நிருபர் ஜூன் 30, 2019 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிறு குறுந் தொழிற்சாலைகள் கூட்டமைப்பு ஹோஸ்டி யாவின் 5ஆவது “ஹோஸ்டெக் 2019” கண்காட்சி துவங்கியது.